SPR Highliving District Tower H – இதுதான் சென்னையின் மிக உயரமான கட்டிடம்.
உயரம்: சுமார் 172.5 மீட்டர் (566 அடி)
மாடிகள்: 45
கட்டட வகை: வசதியுள்ள குடியிருப்பு
முடிக்கப்பட்ட ஆண்டு: 2020
பகுதி: பெரம்பூர் , சென்னை
திட்டம்: SPR சிட்டி – சென்னை நகரின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த நகரத் திட்டம் .
சென்னையோட மிக உயரமான கட்டிடம் SPR Highliving District Tower H இந்த கட்டணம் எங்க இருக்குன்னா சென்னையில் உள்ள பெரம்பூரில் எஸ் பி ஆர் சிட்டில அமைஞ்சிருக்கு.
சுமார் 566 அடி உயரத்துல 45 மாடிகள் இருக்க கட்டடம். சென்னையோட சிறப்பு மற்றும் அதோட உயரத்துல ரொம்ப தலைசிறந்து இருக்கு இந்த கட்டடம்.
இந்தக் கட்டடத்துல ப்ரீமியம் அடுக்கு மாடி வீடுகள், மால்கள் மற்றும் பசுமை பகுதியுடன் கூடிய வசதிகள் இருக்கு. இந்த ஒரு டவர் சென்னையோட நகர வளர்ச்சிக்கான அடையாளமாவும் தென்னிந்தியாவோட ஆழமான கட்டிடக்கலையோட வளர்ச்சியை பிரதிபலிக்கிற விதமாவும் இருக்கு.
இந்த உயரமான கட்டடத்தையும் SPR சிட்டி நகரத் திட்டத்தின் மூலம் SPR நிறுவனம் உருவாக்கி இருக்குது. இந்த நிறுவனம் 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் நிறுவனர் திரு.பிருத்திவிராஜ் மற்றும் இணை நிர்வாக இயக்குனர் எஸ். கவாட் என்பவர்.

SPR இந்தியா, சென்னை மட்டுமில்லாமல் தென்னிந்தியாவிலும் நிறைய குடியிருப்பு மற்றும் வணிக திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் குடியிருப்புகள், பள்ளிகள், வணிக வளாகங்கள், மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் அமைந்திருக்கின்றன