தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உள்ளவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் லதா என்பவரை திருமணம் செய்து சௌந்தர்யா ஐஸ்வர்யா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை திருமணம் செய்து இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இளைய மகள் சௌந்தர்யா 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் . அஸ்வினுக்கிற்கும் சௌந்தர்யாவிற்கும் தேவ் என்ற மகன் உள்ள நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
இதனை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினிகாந்த விசாகன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் சந்தோசமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். விசாகன் மகன் வேத் மீது மிகவும் பாசமாக உள்ளார்.
இந்நிலையில் தனது மகன் வேத்தின் 5 வது பிறந்தநாளை மிகவும் எளிமையாக வீட்டிலேயே கொண்டாடியுள்ளனர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் சௌந்தர்யா மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.