நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தியின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.தனது கடின உழைப்பினால் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

ஆரம்பத்தில் தொகுப்பாளராகவும், காமெடியனாகவும் பயணத்தை தொடங்கி தனது கடின உழைப்பினால் தற்போது புகழின் உச்சத்தில் இருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்திக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் ஆராதனா என்ற மகள் மற்றும் குகன் தாஸ் என்ற மகனும் உள்ளனர்.

அதோடு கனா படத்தில் ஆராதனா ‘வாயாடி பெத்த புள்ள’ என்ற பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாக அமைந்தது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் எனது மனைவி மற்றும் சிலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
