சினிமாவில் பழம்பெரும் பாடகர் எம்எஸ் கேவின் பேத்தி ரம்யா. இவர் தனது தாத்தாவின் பெயரே இன்ஷியல் மாற்றிக்கொண்டார். சினிமாவில் பல பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் 400க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 2ல் பங்கேற்ற ரம்யா, இந்த சீசனில் இருந்து வெளியேறிய பிறகு ரம்யாவிற்கு சோசியல் மீடியாவில் அதிக ரசிகர்கள் வந்தன. ர் இந்நிலையில் இவர் சீரியல் நடிகர் சத்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கர்ப்பமாக இருந்த ரம்யா சமீபத்தில் குழந்தை பெற்று உள்ளார். இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது
தன் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை மிகவும் மகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார் ரம்யா.










