Sunday, April 20, 2025
-- Advertisement--

தனது பார்ட்னருடன் சோபாவில் படுத்து உறங்கும் சிம்பு பட நாயகி சார்மி…!!! அதுக்குன்னு இப்படியா..!!

சார்மி, நடிகையாக சினிமாவில் ஒரு இடத்தை பிடித்து தற்பொழுது சில படங்களை தயாரித்தும் வருகிறார். தமிழில் T .ராஜேந்தர் அவர்கள் இயக்கி தனது மகன் சிம்புவை அறிமுகம் படுத்திய “காதல் அழிவதில்லை” என்ற படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். அதன் பின் சிம்பு சார்மி காதலிப்பதாக கிசு கிசுக்கள் வந்தது. அதன் பின் தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்த சார்மி. தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமாவில் இவருக்கு வரவேற்பு அதிகமாய் இருந்தது. அதனால் தெலுகு படங்களில் கவனம் செலுத்திய சார்மி தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகியாகவலம் வந்தார்.

அதன் பின் தெலுங்கு , கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்த சார்மி சில தெலுங்கு படங்களை இணை தயாரிப்பாளராக இருந்து தயாரித்தும் உள்ளார். தற்பொழுது ஊரடங்கின் காரணமாக வீட்டில் பொழுதை போக்கும் சார்மி தனது பார்ட்னருடன் இருப்பதாக சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு உள்ளார். அவர் பார்ட்னர் என்று சொன்னது அவரது செல்ல பிரியாணியான நாயை. சார்மிக்கு நாய்கள் என்றால் ரொம்ப பிடிக்குமாம். எங்கு நாய்களை பார்த்தாலும் அதனை ரசித்து பார்ப்பாராம்.

தற்பொழுது சார்மி தனது பார்ட்னருடன் பொழுதை கழிப்பதாக நாயுடன் கட்டிப்பிடித்து சோபாவில் தூங்கும் புகைப்படங்களை வெளியிட்டார். அவர் வளர்க்கும் நாய் ஒன்று சார்மியுடன் சேட்டை செய்வதை பாருங்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles