விஜய் தொலைக்காட்சியின் பிரபல சீரியல் ஆன பாண்டியன் ஸ்டோர் சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் தொகுப்பாளினி சித்ரா. இவர் முல்லை என்ற கதாபாத்திரத்தில் மிகவும் நேர்த்தியாக நடித்து வருகிறார்.
இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே சீரியல் ரசிகர்கள் வைத்துள்ளனர். இந்நிலையில் இவர் வெளியிடும் புகைப்படங்களும் வீடியோக்களும் இவரது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக்கி வருகின்றனர். ஊரடங்கு காலத்திலும் வீட்டில் சும்மா உட்கார்ந்து இல்லாமல் போட்டோ ஷூட் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் சித்ரா.
இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களுக்கும் இவர் சிகை அலங்காரம் என்று தனி ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் விளம்பரத்திற்காக போட்டோ ஷூட் செய்துள்ளார். அந்தப் புகைப்படங்களை பார்த்து ரசிகன் ஒருவன் வெட்கமே உன்னை கண்டால் வெட்கப்படும் என்று கருத்து பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்




