ஷிவானி நாராயணன் விஜய் டிவியில் “பகல் நிலவு” என்ற சீரியலில் சினேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தவர். அதன் பின் “கடைக்குட்டி சிங்கம்” என்ற சீரியலில் நடித்தார். என்ன காரணமோ என்னமோ திடீர் என்று அந்த சீரியலை விட்டு வெளியில் வந்தார்.
ஷிவானி நாராயணன் “ரெட்டை ரோஜா” என்ற சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார். அவருக்கும் பகல் நிலவில் நடித்த சீரியல் நடிகருக்கும் கிசு கிசு என்று பேசிவரப்பட்டது.
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவிவாக இருக்கும் இவர், தற்போது உடற் பயிற்சியை இவ்வாறும் செய்யலாம் என ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.