சின்னத்திரையில் மிகப் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஷிவானி நாராயணன், விஜய் டிவியில் பகல் நிலவு என்ற சீரில் அறிமுகமாகி அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம் நடித்து தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு சீரியலில் கலக்கி வருகிறார். இவர் ஊரடங்கு காரணமாக வீட்டில் உள்ள நிலையில் இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் மூழ்கியுள்ளார். தனது அன்றாட நடைமுரைகளை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
எப்படியாவது படத்தில் கதாநாயகி ஆகி விட வேண்டும் என்ற முனைப்பில் தொடர்ந்து புகைப்படங்களை அள்ளி தெளித்து அவரும் ஷிவானி நாராயணன் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படத்தின் பாடலான மெழுகு சிலை பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் கண்ணாடியை பார்ப்பதா அல்லது உங்களை பார்ப்பதாஎன்று கருத்து கூறி வருகின்றனர் மேலும் இவர் நடனத்தை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ வந்து வீடியோ