சின்னத்திரையில் தற்பொழுது ரசிகர்களின் மோஸ்ட் பேவரைட் நடிகை என்றால் அது ஷிவானி தான். விஜய் டிவியில் பகல் நிலவு சீரியல் தொடங்கி தற்போது ஜீ தமிழ் இரட்டை ரோஜா சீரியலில் கலக்கி வருகிறார். இவருக்கு சீரியல் உள்ள ரசிகர்களிடத்தில் இவர் எக்கச்சக்க ரசிகர்கள் இணையப்பக்கத்தில் பெற்றுவிட்டார்.
இவர் வெளியிடும் புகை படங்களை பார்த்து ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளனர். மேலும் வர்ணித்து கவிதை மழையை கொட்டி வருகின்றனர். கொஞ்சம் கவர்ச்சியான உடைகளில் தோற்றமளித்த சிவானி தற்போது கவர்ச்சியில் தாராளம் காட்டி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தி வருகிறார்.
இந்நிலையில் பலர் இவர் சினிமா வாய்ப்புக்காக தான் இதுபோன்ற புகைப்படங்களை வெளியிடுவார் என்றும், சிலர் இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்து விட்டது என்றும் கருத்து கூறி வருகின்றனர் . அது குறித்த புகைப்படங்கள் இதோ