விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ஓடிக்கொண்டிருந்த சீரியல் பகல்நிலவு. இந்த சீரியலில் துணை நாயகியாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். இவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்த சீரியலில் முக்கிய கதாநாயகிகளை ஓரங்கட்டிய இவர் முக்கிய கதாநாயகியாக மாறினார்.
இதனைத் தொடர்ந்து இவருக்கு நிறைய சீரியல் வாய்ப்புகள் வந்தன. இந்த சீரியல் முடிவுற்ற பிறகு இவர் கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கினார்.
அதன் பிறகு தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் இரட்டை ரோஜா என்ற சீரியல் மூலமாக மக்கள் மனதைக் கவர்ந்து வருகிறார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் தமிழ் சின்னத்திரையில் உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் ஷிவானி நாராயணன் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஓவர் கவர்ச்சிக்கு மாறிய சினிமா வாய்ப்பிற்காக வெளியிட்ட புகைப்படங்கள்.




