சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை ஷிவானி நாராயணன். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல்நிலவு என்ற சீரியலில் துணை கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார். இவரது நடிப்பு ஆரம்பிக்கும் போது இவர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்.
இவ்வளவு சிறு வயதிலேயே இவ்வளவு அழகாக உள்ளார் என்று ரசிகர்கள் இவரை ரசிக்க ஆரம்பித்தனர். அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். அதன்பிறகு கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடித்த அப்போது இவருக்கும் சக
நடிகருக்கு மேற்பட்ட கிசுகிசுவினால் இவர் அந்த சீரியலில் இருந்து விலகினார்.
தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இரட்டை ரோஜா என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் தமிழ் மக்களிடையே நிறைய ரசிகர்களை பெற்றுள்ள ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் வெளிப்படும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் சரண்டர். இந்நிலையில் இவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளிவருகின்றன. இதோ அந்த புகைப்படம் மற்றும் வீடியோ