சின்னத்திரையில் உள்ள கதாநாயகிகள் தற்போது கதாநாயகிகளுக்கு நிகரான அழகாகவும் திறமையாகவும் உள்ளனர். இவர்களுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர். இவர்களுக்கென தனி ஆர்மி உருவாகும் அளவிற்கு இவர்கள் பிரபலமாக ரசிகர்கள் மத்தியில் உள்ளனர். இந்நிலையில் பகல்நிலவு என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஷிவானி நாராயணன்.
இந்த சீரியல் மூலம் இவர் தமிழ் மக்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்றார். பள்ளி பருவத்திலேயே நடிக்கத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு அதே தொலைக்காட்சியில் கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடித்தார். அப்போது இவருக்கும் இவருடன் நடித்த சக நடிகருக்கும் கிசுகிசு வெளிவந்ததால் அந்த சீரியலில் இருந்து இவர் வெளியேறினார். அதன்பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரட்டைரோஜா என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
இவரின் இன்ஸ்டாவில் வெளியிடும் புகை படங்களை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு வழிந்து வருகின்றனர். இந்நிலையில் இவர் கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் மொத்த அழகைக் காட்டும் அளவிற்கு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்