Tuesday, June 18, 2024
-- Advertisement--

மொட்டைமாடியில் குழந்தையுடன் அரங்கேறிய குதூகலமான கொண்டாட்டம்.!! வீடியோ உள்ளே .!!

விஜய் தொலைக்காட்சியில் பணிபுரியும் நட்சத்திர தம்பதிகளான சஞ்சீவ் ஜோடி சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கடந்த மாதம் கடந்த 2 மாதங்களுக்கு முன் கடந்த மார்ச் மாதம் பெண் குழந்தை பிறந்தது.

மிகவும் பிரபலமான ஜோடியாக இருக்கும் இவர்கள் அடிக்கடி தங்கள் வீட்டில் நடக்கும் செயல்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் மகளுக்கு எனவும் பெயர் சூட்டி அந்த குழந்தையின் புகைப்படத்தையும் அவ்வப்போது இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் ஆலியாவின் பிறந்தநாளுக்கு சஞ்சீவ் சர்ப்ரைஸாக நிறைய பரிசுகளையும் தந்தார். இது குறித்த வீடியோவை தற்போது சஞ்சீவ் மற்றும் ஆலியா அவர்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர் மேலும் இவர்களின் திருமண நாளும் அன்றுதான். எனவே டபுள் சந்தோஷத்தில் இருவரும் கொண்டாடிய வீடியோ வெளியிட்டுள்ளனர், ஆலியா தனது குழந்தையுடன் நடனமாடும் வீடியோவும் இதில் உள்ளது. இதோ அந்த வீடியோ

View this post on Instagram

Thank u so much 😊🥰😍🎉🎁🎂🥳

A post shared by Alya Manasa (@alya_manasa) on

View this post on Instagram

😍😍😍😍😍

A post shared by sanjeev (@sanjeev_karthick) on

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles