நடிப்பின் மீது ஆர்வம் உள்ளவர் சந்தியா. இவர் செல்லமடி நீ எனக்கு என்ற சன் டிவி தொடர் மூலம் நடிகையாக வலம் வந்தார்.
சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு முழுதும் சீரியலில் கவனம் செலுத்தி வந்தார். இவர் தமிழ் தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் சீரியலில் நடித்து வருகிறார்.
தமிழில் வம்சம் சீரியலில் நடித்ததன் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இவர்
பெரும்பாலும் சீரியலில் புடவையிலேயே வருவாரானால் தனது இணையப்பக்கத்தில் சில கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.
