விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடி கொண்டிருக்கும் சீரியல்களில் பாரதி கண்ணம்மா சீரியலும் ஒன்று. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் அதாவது ஹீரோ பாரதிக்கு ஜோடி கண்ணம்மாவாக நடிப்பவர் நடிகை ரோஷினி.
இவர் சீரியல் நடிப்பதற்கு முன்பு மாடலிங் செய்து வந்தார். இந்த சீரியல் நடித்த பிறகு இவருக்கு மிக பெரிய வரவேற்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர் கூட்டமும் அதிகம் ஆகி கொண்டே போகிறது.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் குட்டையாக உடை அணிந்து நடிகர் சூர்யாவின் பட பாடலான வெய்யோன் சில்லி என்ற பாடலுக்கு இவர் நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோ பார்த்து ரசிகர்கள் லைக்ஸ் மழை கொட்டி வருகின்றனர். இதோ அந்த வீடியோ.