பிரபல தனியார் தொலைக்காட்சியில் குடும்பங்கள் அதிகமாக பார்க்கக்கூடிய சீரியல் என்றால் அது ரோஜா சீரியல் தான். இந்த சீரியலில் நடித்து புகழ்பெற்றவர் பிரியங்கா இவரை தெரியாதவர்கள் யாரும் இல்லை இவருக்கு என்று ஒரு தனி இளைஞர்கள் ரசிகர் பட்டாளங்களை உள்ளது. .

பிரியங்காவை பார்ப்பதற்காகவே பல இளைஞர்கள் இந்த சீரியலை பார்க்கின்றனர். அந்த அளவுக்கு ப்ரியங்காவின் நடிப்பு நன்றாக இருக்கும் . ப்ரியங்காவிற்கு அடுத்த வருடம் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது. இவருக்கு சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர் தனது நீண்ட நாள் சீரியல் நண்பரை காதலித்து திருமணம் செய்ய உள்ளார். இதனால் பல இளைஞர்கள் வருத்தத்தில் உள்ளனர் .

தற்போது இவர் இணையத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் செம வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் சட்டை பட்டனை கழட்டி உள்ளாடை தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார் . லாக்டனிக் வருத்தத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு தற்போது இந்த புகைப்படம் ஆறுதலாக உள்ளது.













