விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் சரவணன் மீனாட்சி. இதில் ஆரம்பத்தில் ரேடியோவில் பணிபுரியும் செந்தில் சரவணனாகவும், ஸ்ரீஜா மீனாட்சியாகவும் நடித்தார். இந்த சீரியல் பட்டி தொட்டி எங்கும் மிகப் பெரிய அளவில் பிரபலமானது.
அதன் பிறகு இந்த சீரியல் பல பாகங்கள் வெளிவந்தன.இதில் பல நடிகர்கள் மாறி மாறி வந்தாலும் , தொடர்ந்து மீனாட்சியாக ரக்ச்சிதா நடித்தார்.
இந்நிலையில் இந்த சீரியல் மூலம் பெற்ற புகழை தொடர்ந்து இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நாச்சியார்புரம் என்ற சீரியலில் தன் கணவருடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.இந்நிலையில் மிகவும் குடும்பப்பாங்கான கேரக்டரில் எப்போதும் சேலையே இருக்கும் ரக்ஷிதா இன்ஸ்டாகிராமில் கொஞ்சம் கவர்ச்சி உடைகளை அணிந்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.