தற்போது கொரானோ வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் இந்நோய் தடுக்க மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பதால் இந்நோய் பரவலை கட்டுப்படுத்த சமூக இடைவெளியை பின்பற்றுகின்றனர்.
மேலும் இந்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் பல்லாயிர கணக்கானோர் வேலையை இழந்துள்ளனர். அதுபோல் சின்ன திரை கலைஞர்களும் வெளியில்லாமல் வீட்டில் தான் இருந்து வருகின்றனர்.
அதனால் சின்ன திரை பிரபலங்கள் வீடு வேலை செய்வதை வீடியோ எடுத்து வெளியிட்டு வருகின்றனர்.இதோ அந்த வீடியோ.