Friday, December 5, 2025
-- Advertisement--

ரோஜா பூ வென பளிச்சென மின்னும் பிரியங்கா நல்கர்..!!

சன் டிவியில் பிரபல சீரியல்கள் பிரபலமாக உள்ளது. எப்போதும் TRP ல் சன்டிவி தான் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் சன் டிவியின் முக்கிய நடிகர்கள் முக்கிய சீரியல்களில் ஒன்றான ரோஜா சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர் பிரியங்கா.

இவர் இந்த சீரியலில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கென்று தனி ஃபேன் பாலோவிங் மக்கள் இடையில் உள்ள நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் பிரியங்கா. சமீப காலமாக வீட்டில் இருந்து புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படனலை பார்த்து ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் இவர் ரோஜாப் பூவைப் போன்று உடை அணிந்து புகைப்படம் வழியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் அவரது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தற்போது மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பித்து மெகா சீரியலில் நடித்து வருகிறார் கூடியவிரைவில் சீரியல்கள் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles