Sunday, July 21, 2024
-- Advertisement--

படமெடுக்கும் நல்ல பாம்பை கையில் வைத்து சிரிக்கும் பிரியமானவன் சீரியல் நடிகை..! வீடியோ உள்ளே..!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரியமானவன் சீரியல் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலம் ஆனவர் பிரவீனா.

இவர் தமிழ் சீரியல் நடிக்கும் முன்பே பல மலையாள சீரியல் மற்றும் பல மலையாள படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவரின் சிறந்த நடிப்பிற்கு இரண்டு முறை கேரளா அரசின் விருதும், மேலும் இவர் சிறந்த பின்னணி குரல் கொடுப்பவராக இரண்டு முறை விருதும் வாங்கியுள்ளார்.

இவர் தமிழிலும் கோமாளி, சாமி 2 போன்ற படங்களில் நடித்தும் உள்ளார். இந்நிலையில் விஷ பாம்புகளில் ஒன்றான நல்ல பாம்பின் குட்டியை கையில் வைத்துக்கொண்டு குழந்தை போல் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த வீடியோ.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles