தமிழில் பிரபல இயக்குனர் சுந்தர் சி. இவர் இயக்கும் படங்களில் மிகவும் சுவாரசியமாக இருக்கும். இவர் படங்களை மூன்று மணி நேரம் காசு கொடுத்து பார்ப்பது ஒர்த். இந்நிலையில் இவர் இயக்கிய பிரபல சீரியல் நந்தினி. இந்த சீரியலில் பாம்பாக நடிப்பவர், சீரியல் நடிகை நித்யா. நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நித்யா ராம்.
இதற்கு முன்பு பல சீரியல்களில் நன்றாக நடித்திருந்தாலும் இந்த சீரியலில் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதன்பிறகு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றுள்ளார், சில சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தன் நீண்ட நாள் காதலனை கரம் பிடித்து உள்ள புகைப்படங்கள் இணையத்தில் உலா வந்தன.
நித்தியாராம் இல்லாமல் மிகவும் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் நீங்கள் இவ்வளவு அழகா என ரசிகர்கள் வசித்து வருகின்றனர்