பல சீரியல்கள் தற்போது மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளன. அதில் தனக்கு என்று வித்தியாசமான கதை மூலம் வெளியான ஓரிரு வாரங்களிலேயே மிகவும் பிரபலமடைந்த சீரியல் யாரடி மோகினி. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகிறது. இதில் முதலில் நடிகர் சஞ்சீவ் கதாநாயகனாக நடித்தார்.
அதன் பிறகு ஒரு சில காரணங்களால் இவர் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து தற்போது ஸ்ரீ அந்த சீரியலின் முக்கிய கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஜோடியாக வெண்ணிலா என்கிற நட்சத்திரா நடிகை நடித்து வருகிறார்.
இவர் இந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்தார் என்று சொல்லும் அளவிற்கு சீரியல் ஒன்றிப் போயிருக்கும் இவர் கதாபாத்திரம். இவரின் பாவமாக முகத்தை வைத்து இவர் காமிக்கும் ரியாக்சனுக்கு ரசிகர் கூட்டம் அதிகம்.,
மிகவும்ஹோம்லி ஆன லுக்கில் சீரியலில் வரும் நக்ஷத்ரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டையாக உடை அணிந்து கடற்கரையில் ஆட்டம் போடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ.