சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகை ஜனனி அசோக் குமர். அவ்வப்போது சமூகப் பிரச்சினைகளும் இவர் இணையப்பக்கத்தில் குரல் கொடுத்துவருகிறார். சாத்தன்குளம் பிரச்சனை குறித்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்நிலையில் ஜனனி அசோக் குமர் ஜீ தமிழ், விஜய் தொலைக்காட்சி என பல சீரியல்களில் நடித்து வருகிறார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் செம்பருத்தி சீரியலில் துணை கதாநாயகியாக நடித்து வருகிறார். மிகவும் பிரபலமான மாடல்களில் இவரும் ஒருவராக உள்ளார்.

ஊரடங்கின் போது தனது மாடலிங் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் ஜனனி அசோக் குமர் வீட்டில் இருந்தபடியே புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். அதுபோல குட்டி டவுசர் அணிந்துகொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து சிறுபிள்ளை போல உடை அணியலாமா என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.


