சின்னத்திரை சீரியலில் மிகவும் பிரபலமான நடிகை சித்ரா. இவர் பாண்டியன் ஸ்டோர் இன்று சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். இவருக்கென்று தனி பெண் ஃபேன் பாலோவிங் இணையதளத்தில் உள்ளது.
சின்னத்திரையில் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இவர் பணியாற்றியுள்ளார், நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் சிறு சிறு கதாபாத்திரங்களில் சீரியலில் நடித்து வந்த சித்ரா, தற்போது பாண்டியன் ஸ்டோர் இன்று சீரியலில் துணை கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவர் உடை, நகை என அனைத்திற்கும் ரசிகர்கள் உள்ளனர்.
ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் சித்ரா அவ்வப்போது போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தப் புகைப்படங்களை ரசிகர்கள் பார்த்து கிறங்கி போய் உள்ளனர். இந்நிலையில் மிகவும் டீசன்டான உடையில் தான் இதுவரை புகைப்படம் வெளியிட்டு உள்ளார். முதல் முறையாக கவர்ச்சியான புகைப்படங்களை தனது இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சித்ரா. இதோ அந்த புகைப்படம்