தமிழில் சின்னத்திரையை பொறுத்தவரை பெரும்பாலான தொலைக்காட்சிகளில் பணியாற்றியவர் வ.ஜே.சித்ரா. இவர் தனது திறமையை சிறுக சிறுக உயர்த்திக் கொண்டார் மிகவும். கடின உழைப்பால் தற்போது பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வருகிறார்.
விஜே சித்ரா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஆன பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வருகிறார். இதில் இவர் முல்லை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது.
இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இணையத்தில் உலா வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் சித்ரா சமீபத்தில் பச்சை நிற சேலையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து பளிங்கு கல்போல் பல பலவென உள்ளீர்கள் என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.




