Wednesday, December 10, 2025
-- Advertisement--

தலப்பாக்கட்டு தவசி ஸ்டைலுக்கு மாறிய சைத்ரா ரெட்டி..!!

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை சைத்ரா ரெட்டி. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் யாரடி மோகினி சீரியல் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு முன்பு இவர் கல்யாணம் முதல் காதல் வரை காதல் வரை என்ற சீரியலில் பிரியா பவானி சங்கர் திரைப்படத்துக்கு சென்ற பிறகு அந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

தற்போது இவருக்கு மிகப் பெரும் வரவேற்பு சின்னத்திரையில் உள்ளது. அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளராகவும் இருந்து தன் திறமையை காட்டி வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இணையதளத்தில் உள்ளது.

வீட்டில் இருக்கும் இவர் அவ்வப்போது புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் மாடுகளை குளிப்பாட்டுவது, பால் கறப்பது போல் வீடியோக்களை வெளியிட்டு உள்ளார். இந்நிலையில் கிராமத்து ஸ்டைலில் தலைக்கட்டு கட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles