சீரியலில் நடிக்கும் நடிகைகள் கதாநாயகிக்கு இணையான அழகில் உள்ளனர் இவர்களுக்கு ரசிகர் கூட்டம் எக்கச்சக்கமாக உள்ளனர்.
இந் நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பேய் மையமாகக்கொண்டு வெளியாகும் சீரியல் யாரடி நீ மோகினி. இந்த சீரியலில் வில்லியாக நடித்தவர் சைத்ரா ரெட்டி.
சைத்ரா ரெட்டி தன் சீரியல் கதையில் கொடுமையான வில்லி தனமாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் மிகவும் எளிமையான குணமுடையவர்.
இவர் தன்னுடன் நடிக்கும் சக நடிகைகளுடன் மிகவும் அன்பாக பழகுவார் என்று சக நடிகைகளே கூறியுள்ளனர். இந்நிலையில் தற்போது திரிஷாவை போன்று சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.