விஜய் டிவியில் மிகவும் பேமஸ் ஆன சீரியல் சின்னத்தம்பி. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் பவானி. இதற்கு முன்பு பல சீரியல்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு முக்கிய வேடம் இந்த சீரியலில் கிடைத்தது.
இந்த இரண்டு வருடங்களுக்கு மேல் ஓடிய இந்த சீரியல் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவருக்கு பலவாய்ப்புகள் வந்தன. மேலும் சன் டிவியில் ராசாத்தி என்ற சீரியலில் இவர் நடித்து வந்தார். சமீபத்தில் தனது காதலனை கரம்பிடித்த பவானி இவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையால் அவர் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
சிறிது காலம் மன உளைச்சலில் இருந்து பவானி மீண்டும் சீரியலில் நடித்து வருகிறார். மீண்டும் தன் உறவினர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக பேட்டியில் கூறியுள்ளார். பவானி மிக மோசமான புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் . இதோ அந்த புகைப்படம்