பிரபல சீரியல் நடிகை ஆர்த்தி. இவர் நிறைய படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவர் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.
இவர் நகைச்சுவை நடிகர் கணேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிக்பாஸ் சீசன் 1 ல் பங்கேற்றார். இந்த சீசனில் பங்கேற்ற சிறிது காலத்திலேயே இவர் மக்களை வெளியேற்றப்பட்டார்.
அதன் பிறகு தனக்கு தலைக்கனம் சற்று குறைந்துள்ளதாக நிறைய பேட்டிகளில் இவர் கூறியுள்ளார். தற்போது இவர் டாக்டர் பட்டம் கல்லூரியில் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் இவர் தற்போது நடிகர் மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.