விஜய் டிவி புகழ் பெற்ற தொடரான ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமானவர் ஆலியா மானசா .இதற்கு முன்பு பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்துள்ளார். இந்நிலையில் இந்த சீரியல் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.
இந்த சீரியலில் நடித்த சஞ்சீவுடன் இவர் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.திருமணத்திற்கு பிறகு சஞ்சீவ் காற்றின் மொழி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அள்ளிய கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் .உலா வந்தன. தற்போது பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார. பெண் குழந்தையோடு கொஞ்சி விளையாடும் புகைப்படம் ஒன்றை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்