பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் ராஜா ராணி. இந்த சீரியலில் ஜோடியாக நடித்தவர் சஞ்சீவ்-ஆலியா. இந்த ஜோடி இதில் நடித்ததன் மூலம் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.
இந்த ஜோடி திருமணம் ஆன பின்பு சீரியலில் நடிக்கவில்லை. சஞ்சீவ் மட்டும் காற்றின் மொழி சீரியலில் நடித்து வருகிறார். அள்ளிய கர்ப்பமான நிலையில் இவர்களுக்கு சில வாரங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த பிறகு தன் உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அழகிற்கு மாறி வருகிறார் ஆலியா. இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.