விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வெற்றி பெற்ற சீரியலான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் ஆலியா சஞ்சீவ் ஜோடி. இவர்கள் இந்த சீரில் நடித்ததன் மூலம் காதல் ஏற்பட்டு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் திருமணத்தை முதலில் ஆலியாவின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை, அதன் பிறகு ஆலியா கர்ப்பமாக இருக்கும் போது அவரை ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு தான் ஆலியாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. ஆலியா தன் குழந்தை முகத்தை தற்போது இன்ஸ்டாகிராமில் காண்பித்தார்.
இதன் பிறகு தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு பாடலுக்கு ஒரு நடனம் ஆடி குத்தாட்டம் போட்டு உள்ளார். எல்லோரும் குழந்தை பிறந்த உடனே இப்படியா ஆட்டம் போடுவது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.