தற்போது கவர்ச்சியாக இருப்பதும் காதலனுடன் நெருக்கமாக இருப்பது முதலியவை சாதரண ஒன்றாக மாறிவிட்டது. இதுமாதிரி செய்தால் சீக்கிரம் பிரபலமாகி விடலாம் என்று பலரும் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
அதுபோல பிரபல தொலைக்காட்சி பிரபலமான நடிகை அபிகல் பாண்டே தற்போது தனது இணையப்பக்கத்தில் அதுபோன்று புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது நடன நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடிகரோடு இவருக்கு பழக்கம் ஏற்பட்டு தற்போது அவருடன் ஊர் சுற்றி வருகிறார்.
இந்நிலையில் இவர் தற்போது அரை நிர்வாண யோகா, காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் போன்றவற்றை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இதோ அந்த புகைப்படங்கள்



