பிரபல நடிகைக்கு குழந்தை பிறந்தது..! என்ன குழந்தை தெரியுமா..?
கொரானோ வைரஸ் உலகெங்கும் அச்சுறுத்தி வருவதால் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ள்ளது. இந்த கொரானோ வைரஸ் தாக்கம் காரணமாக எல்லா பொது இடங்களும் கூட்டம் இன்றி வெறிசோடி காணப்படுகிறது. பல பிரபலங்களும் இறந்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல சீரிஸ் ஆன Big bang therory சீரிஸில் நடித்தவர் மெலிசா ராச். அவருக்கு தற்போது இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.
இவர் தன் நீண்ட கால நண்பரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே சாடி என்ற பெண் குழந்தை உள்ளது.
We use cookies to ensure that we give you the best experience on our website. If you continue to use this site we will assume that you are happy with it.Ok