Thursday, September 10, 2026
-- Advertisement--

பாக்கியலட்சுமி தொடரிலிருந்து விலகிய கோபி…!!! கஷ்டமா இருக்கு, ஆனா, இதை செஞ்சே ஆகணும்!’ கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. ரசிகர்கள் மத்தியில் மாபெரும் ஹிட் அடுத்து வருகிறது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக கோபி என்ற சதீஷ் நடித்து வருகிறார்.

அவருடைய நடிப்புதான் சீரியலுக்கு பக்க பலமாக இருந்து வருகிறது. அவருடைய நடிப்பு மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் கோபி என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

இந்த நிலையில் திடீரென பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுவதாக சதீஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் இன்னும் பத்து பதினைந்து எபிசோடுகளில் விலகி விடுவேன்.

இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் சீரியலில் இருந்து விலக பல காரணங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார். அதோடு தனிப்பட்ட காரணத்தினால் மட்டுமே சீரியல்ல விட்டு விலகுவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் கோபி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த விஜய் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி என தெரிவித்துள்ளார். என்னுடைய ரோலை இதுவரை சிறப்பாக செய்து மக்களை மகிழ்வித்தேன் என நம்புகிறேன் என்ன பதிவு குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles