விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜ ராணி சீரியல் மூலம் பிரபலம் மாணவர்க சஞ்சீவ்-ஆலியா. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு தற்போது அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்கள் தங்கள் காதல் அனுபவங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் காதலித்த போது ஆலியா ஏதாவது தவறு செய்தல் அவரை நடுரோட்டில் நிற்கவிட்டு சென்றுவிடுவாராம்.இதுபோல தண்டனை எப்போதும் நல்லதாக அமையாது என நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர். அது குறித்த வீடியோ உள்ளே.