தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து நடிகையாக வலம் வருபவர் சனம் ஷெட்டி. இவர் கடந்த கடந்த 2016ஆம் ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் இந்தியா என்ற பட்டத்தை பெற்றார். இவர் பல பட்டத்தை பெற்று பல படங்களில் நடித்தும் கிடைக்காத பிரபலத்தை சில நாட்களில் பெற்றுவிட்டார்.

பிக் பாஸ் சீசன் 3 இல் வெற்றியாளராக கருதப்பட்ட தர்சனின் காதலி சனம் ஷெட்டி. இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3 இல் இருந்து வெளியேறியதும் தர்சன் சனம் ஷெட்டியை கரம் பிடிப்பார் என்று எதிர் பார்த்த போது அவரது காதலை முறித்துக்கொண்டார்.

இதனால் மனமுடைந்த சனம் ஷெட்டி போலீசில் புகார் அளித்தார். இவர் போலீசில் புகார் அளித்த பிறகே சனம் ஷெட்டி மிகப் பிரபலமான பெண்ணாக மாறினார். அதன்பிறகு இவர் குறித்த பதிவுகள் குறித்த புகைப்படங்களும் வெளியாகின.
சமீபகாலமாக சனம் ஷெட்டி சமூகப் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட இரண்டு புகைப்படங்களை பார்த்த ரசிகர்நீங்கள் ஒரு இடி மின்னல் மழை என இயற்கையோடு ஒப்பிட்டு வர்ணித்து வருகிறான். இதோ அந்த புகைப்படம்

