Saturday, November 2, 2024
-- Advertisement--

என்னது சமந்தா கர்ப்பமா…!!! சந்தோஷத்தில் நாகசைதன்யா குடும்பம்..!!!

சில நாட்களாகவே நடிகை சமந்தா பற்றிய செய்திகள் அடிக்கடி இணையத்தில் வந்து கொண்டே இருக்கிறது.

நாகர்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யா கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல நடிகை சமந்தாவை திருமணம் செய்தார். 4 ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு தங்களது விவாகரத்தை செய்தனர்.

இதன்பின் சில மாதங்களுக்கு முன் நாக சைதன்யா பொன்னியின் செல்வன் நடித்த பிரபல நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாம் திருமணம் செய்யப்போகிறார் என தகவல் வெளியானது.

நிச்சயதார்த்தமும் விமர்சையாக நடைபெற்று முடிந்தது. அந்த புகைப்படங்களை கூட நாகர்ஜுனா மற்றும் நாக சைதன்யா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார்கள்.

சமந்தா பற்றி ஒரு செய்தி வந்து உள்ளதே என்று அதனை விசாரித்து பார்க்கையில் நமக்கு கிடைத்த தகவல் இதோ:

கர்ப்பமான சமந்தா:

நாகசைதன்யாவின் வருங்கால மனைவியான சோபிதாவுக்கு சமந்தா என்ற தங்கை இருக்கிறார். அவர் சாஹில் குப்தா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இரண்டு பேரும் மருத்துவர்களாக டெல்லியில் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சோபிதா துலிபாலாவின் தங்கை சமந்தா கர்ப்பமாகியிருக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது. அதனையொட்டி அவருக்கான வளைகாப்பு சிறப்பாக நடந்து முடிந்துள்ளதாம்.

தனது வருங்கால மனைவியின் தங்கைக்கு வளைகாப்பு நடந்துள்ளது நல்ல விஷயம் என்பதால் நாகர்ஜுனா குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளார்களாம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles