தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமாகி, அதன் பின்னர் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டவர் சாக்ஷி. இந்த நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய அளவில் இவர் மக்களிடையே பிரபலமானார்.
ஆனால் கலந்து கொண்ட சில நாட்களிலேயே மக்களிடம் அதிக வெறுப்பையும் பெற்று குறைந்த நாட்களிலே சாக்ஷி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். வெளியேறிய பிறகு தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்பு பெற முயற்சி செய்து வருகிறார் சாக்ஷி. இந்நிலையில் இவர் தற்போது சமீப காலமாக உடற்பயிற்சி செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார்.
மேலும் இவர் மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் மிகவும் மாடர்னான உடை என்ற பெயரில் ஜன்னல் வைத்த பேன்ட் ஒன்றைப் போட்டு உள்ளா. ர் இதைப்பார்த்த ரசிகர்கள் இதற்கெல்லாமா ஜன்னல் வைப்பார்கள் என்று கருத்து கூறி வருகின்றனர்.