Saturday, April 20, 2024
-- Advertisement--

பிறந்த நாள் தினத்தில் ரசிகர்களுக்கு தாராள ட்ரீட் கொடுத்த நடிகை…!!! அதுக்குன்னு இப்படியா..!!!

சாக்ஷி அகர்வால் ராஜா ராணி யோகன் அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்த இவர் காலா திரைப்படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாராவிற்கு தோழியாக நடித்திருந்தார்.

Sakshi Agarwal in Rajinikanth Kaala Movie

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்ட இவர் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். பிக்பாஸ் கொடுத்த பிரபலம் சாக்ஷி அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வர ஆரம்பித்தது. வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கும் சாக்ஷி சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

Sakshi Agarwal Biggboss Season 3 Tamil

சாக்ஷி அகர்வாலை பொருத்தவரை அடிக்கடி ஏதாவது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைப்பார்.

சில புகைப்படங்கள் பார்க்க அழகாக இருக்கும் அந்த அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு வந்த சாக்ஷி அகர்வால் வித்யாச வித்யாசமான உடைகளை அணிந்து அதனை புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருவார் அதனாலேயே 1.7 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கிறார்கள்.

ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சாக்ஷி இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு புகைப்படங்களை வெளியிட்டு அத்துடன் CAPTION ஒன்றையும் போட்டுள்ளார்.

அதில் ஹாவியில் எனது பிறந்தநாளை கொண்டாடுகிறேன் எனக்கும் என்னுடைய ரசிகர்களும் மகிழ்ச்சியா சந்தோஷமா நல்ல ஆரோக்கியமா வச்சுக்கோங்க கடவுளே என்று பதிவிட்டுள்ளார்.

READ ARTICLES
 
ஆரஞ்சு நிற ஸ்லீவ்லெஸ் சேலையில் ஆரஞ்சு பலம் போல ரம்யா கிருஷ்ணன்…!!! இவங்களுக்கா வயது 51..?
 
FIRST லவ் PROPOSE பண்ணது உதயநிதி தான்…!!! காதல் கதையை சொன்ன கிருத்திகா உதயநிதி..!!!
 
சமந்தாவை அலேக்காக தூக்கி கொண்டு நிகழ்ச்சிக்கு வந்த பிரபல நடிகர்…!!! எங்க செல்ல குட்டிய என்னாடா பண்றீங்க ரசிகர்கள் கமெண்ட்.
 
சரவணன் மீனாட்சி புகழ் ரக்‌ஷிதா பிரிவு பற்றி மனம் திறந்த கணவர் தினேஷ்…!!! விவாகரத்து பற்றி அவரது கணவர் கூறியது என்ன தெரியுமா ..!!!

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles