காலா, விசுவாசம் போன்ற பெரிய நடிகர்களின் படத்தில் துணை நடிகையாக நடித்தவர் நடிகை சாக்ஷி. இவருக்கு சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்பது தான் விருப்பம்.
இவர் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு மக்கள் மனதில் நல்ல தொரு இடத்தை பெற்றார். இந்த சீசனிற்கு பிறகு இவர் இன்ஸ்டாவில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அந்த புகைப்படங்களுக்கு பலனாக தற்போது இவர் கைவசம் 4 படங்கள் உள்ளன.
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் சாக்ஷி என்னேரமும் இன்ஸ்டாவில் மூழ்கி உள்ளார். அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ.