ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ விமான நிலையத்தில் பயணிகளை ஏற்றி கொண்டு முர்மான்ஸ்க் செல்ல இருந்த SU1492 விமானம் ஒன்று திடீர் என்று தீப்பிடித்து எரிந்தது. அந்த விமானத்தில் பயணம் சென்ற பயணிகள் அலறி அடித்து கொண்டு விமானத்தின் எமர்ஜன்சி பாதை வழியாக வெளி ஏறினார்கள்.
விமானம் தீப்பிடித்து எரிந்ததால் 41 பேர் உயிர் இழந்தனர். மற்ற பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து ரஷிய விமான போக்குவரத்துத்துறை குழுவினர்கள் செய்த விசாரணையில் விமானத்தை மின்னல் தாக்கியது தெரிந்தும் விமானி அலட்சியமாக இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது என தெரிய வந்தது. விமானம் தீ பிடித்து எரியும் காட்சிகள் இதோ
இந்த சம்பவம் மே மதம் 5 2019 -ல் நடந்தது. இந்த சம்பவத்தின் விசாரணை இப்போது முடிவுக்கு வந்துள்ளது.