சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ரோஜா. இந்த சீரியல் தான் trp இல் முதல் ஐந்து இடத்தில இருக்கும். இந்த சீரியல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும்.
இந்த சீரியல் பிரபலமடைய முக்கிய காரணங்களில் ஒன்று இந்த சீரியல் நடிகை பிரியங்கா. இவர் தான் இந்த சீரியலில் ரோஜா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு தமிழ் மக்களிடையே ரசிகர்கள் அதிகம்.
தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் இவருக்கு நேற்று பிறந்தநாள். தன் குடும்பத்தினருடன் மிகவும் எளிமையாக இவர் பிறந்தநாளை குட்டி டவுசர் போட்டுகொண்டு கொண்டாடியுள்ளார். புகைப்படங்கள் இதோ.