தற்பொழுது கொரோனாவில் இருந்து பாதுகாக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மேலும் பல விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் விழிப்புணர்வு வீடியோக்களையும் வெளியிட்டு மக்களை பாதுகாப்போடு இருக்க சொல்லி வலியுறுத்தி வருகிறது தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப் பட்டு சில மாவட்டங்களில் பல தொழில் நிறுவனங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் மதுரையில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் வரும் வாடிக்கையாளர்களை வரவேற்கலாம் வேடமிட்டு ரோபோ ஒன்று உள்ளது
இந்த ரோபோ வரும் பாபா வாடிக்கையாளர்களின் கையில் சனிடைசர் ஐ கொடுத்து அவர்களை சுத்தம் செய்ய சொல்கிறது யார் யார் மேலும் வாடிக்கையாளர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்களுக்கு இந்த சனிடைசர் வழங்கி வருகிறது
இதனைத் தொடர்ந்து பல ஜவுளி கடைகளிலும் இந்த ரோபோவை போன்று இந்த ரோபோவை போன்று சனிடைசர் கொடுக்கும் விதமாக ரோபோக்களை உருவாக்கி வருகின்றனர் தானியங்கி சென்சார் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது சாதனத்தில் கையை வைத்தால் அதிலிருந்து சார் வந்துவிடும்
இது தற்பொழுது வாடிக்கையாளர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
தற்பொழுது கொரோனாவில் இருந்து பாதுகாக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் விழிப்புணர்வு வீடியோக்களையும் வெளியிட்டு மக்களை பாதுகாப்போடு இருக்க சொல்லி வலியுறுத்தி வருகிறது.
தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப் பட்டு சில மாவட்டங்களில் பல தொழில் நிறுவனங்கள் நடைபெற்று வருகின்றன . மதுரையில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் வரும் வாடிக்கையாளர்களை வரவேற்க பெண் வேடமிட்டு ரோபோ ஒன்று உள்ளது .
இந்த ரோபோ வரும் வாடிக்கையாளர்களின் கையில் சனிடைசர் கொடுத்து அவர்களை சுத்தம் செய்ய சொல்கிறது. மேலும் வாடிக்கையாளர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்களுக்கு இந்த சனிடைசர் வழங்கி வருகிறது.
இதனைத் தொடர்ந்து பல ஜவுளி கடைகளிலும் இந்த ரோபோவை போன்று சனிடைசர் கொடுக்கும் விதமாக ரோபோக்களை உருவாக்கி வருகின்றனர். தானியங்கி சென்சார் உபயோகிக்கப்பட்டுள்ளதால் சானிடைசர் இயந்திரத்தின் கீழே கையை வைத்தால் அதிலிருந்து சானிடைசர் வந்துவிடும்.
இது தற்பொழுது வாடிக்கையாளர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
