தற்போது உலகெங்கும் குரானா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. உலக மக்கள் பல பேர் இந்த நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நோய் தொற்றுக்கான காரணம் நோய்த்தொற்றை தடுப்பதற்கான தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் இந்த நோயை கட்டுப்படுத்துவது சிரமம் நீடித்து கொண்டே வருகிறது.
உலக அளவில் பல நாடுகளின் பாதித்த இந்த குரானா வைரஸை இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல பிரபலங்களும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் ஆர் ஜே பாலாஜி. தற்போது தற்போது கதாநாயகனாகவும் இயக்குனராகவும் வலம் வந்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் இவருடைய அம்மாவிற்கு கொரனோ என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்த செய்தி பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரது அம்மாவை சென்னை அமிஞ்சிக்கரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.