Friday, September 11, 2026
-- Advertisement--

கல்லூரி படிக்கும் போது ராஷ்மிகா எப்படி இருந்துள்ளார் பாருங்களேன்..!!! என்ன அழகு எத்தனை அழகு பாடும் ரசிகர்கள்.

கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி மக்களின் மனதை கொள்ளை அடித்தவர் தான் ராஷ்மிகா மந்தனா.

விஜய் தேவர்கொண்டா ராஷ்மிகா கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க்அவுட் ஆனதால் கீதாகோவிந்தம் என்கின்ற தெலுங்கு திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் பெரிய ஹிட் படமாக அமைந்தது. குறிப்பாக அந்த படத்தில் இடம்பெற்ற ரொமான்டிக் பாடல்கள் பெரிய ஹிட் பாடலாக பிறமொழி ரசிகர்களும் ரசித்து கேட்டார்கள்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் விஜய் தேவர்கொண்டா ராஷ்மிகா மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்த டியர் காம்ரேட் என்ற படத்தில் லில்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் அதனைத் தொடர்ந்து ஏகப்பட்ட திரைப்படங்களில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருவது போல தமிழிலும் வலம் வர சரியான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ராஷ்மிகாவிற்கு கார்த்தி நடித்த சுல்தான் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது சுல்தான் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் ஓரளவிற்கு ஓடியதால் ராஷ்மிகா தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்தார்கள் ரசிகர்கள் ஆனால் ராஷ்மிகா தெலுங்கு ஹிந்தி என்று செம பிஸியாகிவிட்டார்.

சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜுன் அவர்களின் புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குறிப்பாக அந்த படத்தில் ராஷ்மிகா போடும் நடன அசைவுகள் சாமி சாமி என்ற பாடல் பெரிய ஹிட் பாடலாக ஆக்கியது.

ராஷ்மிகா மேடையில் ஏறி ரசிகர்களிடம் பேசும்போது க்யூட்டான எக்ஸ்ப்ரெசென்ஸ் கொடுப்பதால் ரசிகர்களும் ராஷ்மிகாவை விரும்பி வந்தார்கள் அதுபோல புஷ்பா படத்தின் பிரஸ்மீட்டில் போது ராஷ்மிகா மந்தனா காண்பதற்காகவே ஏகப்பட்ட கூட்டம் வந்தது NATIONAL CRUSH ராஷ்மிகா என்று செல்லமாக அழைக்கப்படும் ராஷ்மிக்கா சமீபத்தில் கூட சென்னைக்கு என்னால் வரமுடியாமல் போனது தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் சென்னையில் உங்களை சந்திக்க ஒரு பிளான் வைத்து இருக்கேன் விரைவில் சந்திப்பேன் என்று வீடியோ மூலமாக ரசிகர்களிடம் தெரிவித்தார்.

தற்பொழுது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கும் ராஷ்மிகா கல்லூரியில் படிக்கும்பது தனது தோழிகளுடன் ஷாப்பிங் சென்ற புகைப்படம் வெளியாகி உள்ளது அதில் இன்னும் இளமையாக ராஷ்மிகா இருப்பதை பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா செம அழகாக இருக்கிறாரே ரஷ்மிகா ஐ லவ் யூ என்று ப்ரொபோஸ் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles