Monday, July 14, 2025
-- Advertisement--

ஊரடங்கின் போது சிறுபிள்ளைகள் விளையாட்டை சிறு பிள்ளை போலே உடை உடுத்தி விளையாடும் ராகுல் ப்ரீத்தி சிங்…!

தமிழில் யுவன் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் ராகுல் ப்ரீத்தி சிங். இவர் இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் வந்தன.

அதனை தொடர்ந்து இவர் தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். தற்போது அயலான் படத்திலும், இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஊரடங்கின் காரணமாக வீட்டில் இருக்கும் இவர் தன் குடும்பத்தினருடன் பொழுதை கழித்து வருகிறார். இந்நிலையில் இவர் தான் சிறு பிள்ளையில் தன் சகோதரனுடன் விளையாடும் விளையாட்டுகளை சிறிய டவுசர் போட்டு கொண்டு விளையாடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.

View this post on Instagram

#quarantinediaries with @amanpreetoffl ❤️

A post shared by Rakul Singh (@rakulpreet) on

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles