Thursday, April 25, 2024
-- Advertisement--

இரவின் நிழல் படம் பற்றி ரஜினி REVIEW சொன்னதற்கு ரஜினியை கிண்டல் செய்த ப்ளூ சட்டை மாறன்…!!! ரஜினி ஜி பொய்யான அறிக்கை வெளியிடாதீங்க மாறன் கதறல்…!!!

நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் இரவில் நிழல். இரவில் நிழல் திரைப்படம் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம் என்று விளம்பரம் செய்யப்பட்டது.

இரவின் நிழல் விமர்சனம் | IRAVIN NIZHAL REVIEW

இரவின் நிழல் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்க படத்தைப் பார்த்து விமர்சகர்கள் புகழ்ந்து தள்ளி வந்தனர் ஆனால் படத்தைப் பார்த்த ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல படத்தில் குறைகளை கூறிக்கொண்டு இருந்ததுடன் இந்த திரைப்படம் நான் லீனியர் திரைப்படமே கிடையாது பார்த்திபன் தவறாக விளம்பரம் செய்து வருகிறார் என்று கூறியிருந்தார்.

இதனைப் பார்த்த பார்த்திபன் சட்டை மாறனுக்கு ஆதாரத்தை அனுப்பி எப்படி இதுபோன்று சொல்லலாம் என்று விவாதம் செய்தார். பதிலுக்கு ப்ளூ சட்டை மாறன் 14 கேள்விகளை தொகுத்து இதற்கு முதலில் பதில் அளியுங்கள் என்று பார்த்திபனுக்கு அனுப்பியுள்ளார்.

இது ஒரு புறமிருக்க இரவின் நிழல் திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பார்த்ததுடன் பார்த்திபனை அழைத்து பாராட்டியுள்ளார். இரவின் நிழல் படத்தை அசாத்திய முயற்சியுடன் ஒரே ஷாட்டில் முழு படத்தையும் எடுத்து அனைவருடைய பாராட்டுக்களையும் பெற்று உலக சாதனை படைத்து இருக்கும் நண்பர் பார்த்திபன் அவர்களுக்கும் அவரது அனைத்து படக்குழுவினருக்கும் மதிப்பிற்குரிய ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கும் முக்கியமாக படம் பிடித்த ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார் ரஜினி.

ரஜினி இந்தப் படத்தை புகழ்வதற்கு ப்ளூ சட்டை மாறன் ரஜினியை ஜிண்டால் செய்து உள்ளார். உலக சாதனை அமைப்பின் தலைவர் ரஜினி கூறிவிட்டார் ரஜினி ஜி எப்படி இதை வேர்ல்டு ரெக்கார்டு என்று கூறுகிறீர்கள். நீங்கள் கின்னஸ் உலக சாதனைக் குழுவின் தலைவரா? என்று கேட்டதோடு தயவு செய்து உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு பொய்யான அறிக்கையை கொடுக்காதீர்கள் என்று ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

READ ARTICLES
 
திருமணமான 2 மாதங்கள் கழித்து இந்த விஷயத்தை தெரிவித்து உள்ள நயன்தாரா தரப்பு..!!! சந்தோஷத்தில் ரசிகர்கள்.
 
ஓ சொல்றியா மாமா பாடலுக்கு பிரபல நடிகருடன் செம ஆட்டம் போட்ட சமந்தா…!!! சமந்தாவின் நெளிவு சுளிவான நடனத்தை பார்த்து மிரண்டு போன பாலிவுட்..!!!
 
சந்திரமுகி 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலு செய்த சேட்டை…!!! மொத்த யூனிட்டே வயிறு குலுங்க சிரிச்ச சம்பவம்…!!! அப்படி என்ன செய்துள்ளார் தெரியுமா..!!!
 
நான் ஏன் உனக்கு அந்த விஷயத்தை சொல்லணும்..!!! ரசிகரின் மோசமான கேள்வி நீலிமா ராணி சொன்ன பதில்…!!!

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles