Sunday, April 20, 2025
-- Advertisement--

கிராமத்து பைங்கிளி மாடர்ன் பெண்ணாக மாறிய அழகிய புகைப்படத்தொகுப்பு..!! செந்தில்ராஜலட்சுமி அதிரடி..!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதில் வருடா வருடம் சிறந்த பாடகரை தேர்ந்தெடுத்து வருகின்றனர். வயது அதிகமானவர்களுக்கான சூப்பர் சிங்கர் போட்டியில் கிராமத்து இசை கலைஞர்கள் சார்பில் பங்கு பெற்றவர் செந்தில் மற்றும் ராஜலட்சுமி.

மிகவும் சாதாரண குடும்ப பின்னணியிலிருந்து இவர்கள் வந்த வந்து இருந்தாலும் இவர்களது குரல் வளம் மற்றும் இவர்களது கிராமத்து பாடல்களினால் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தனர். இவர்கள் பாடும் ஒவ்வொரு பாடலிலும் தமிழ் கலாச்சாரம் இருப்பதால் ரசிகர்கள் இவரை வரவேற்றனர்.

செந்தில் ராஜலட்சுமி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந் நிலையில் ராஜலட்சுமி மற்றும் செந்தில் பாடிய சின்ன மச்சான் பாடல் மிகவும் பிரபலமானது.

இந்த பாடலை நடிகர் பிரபுதேவா தன் படத்தில் வைத்து நடனம் ஆடி இருப்பதன் மூலம் இவர்களுக்கு தற்போது சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ராஜலட்சுமி எப்போதும் மிகவும் கிராமத்து பெண்ணாகவே தோற்றம் இருக்கும். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் மாடர்ன் பெண்ணாக மாறி உள்ள புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. இதோ அந்த புகைப்படம்

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles