Friday, February 23, 2024
-- Advertisement--

அந்தரத்தில் படுத்துக்கொண்டு கலர்ஃபுல் உடையில் கூலாக போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர்..!!! புகைப்படங்கள் இதோ.

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி அதன் பின்னர் சின்னத்திரை தொடரில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடையே தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார் பிரியா பவானி சங்கர்.

அதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார் ப்ரியா பவானி சங்கர்.

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகள் பட்டியலில் ஒருவரான பிரியா பவானி சங்கர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது மலை உச்சியில் கலர்ஃபுல் உடை அணிந்து எடுத்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் வரலாக பரவி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles